PRAN CARD


அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் பென்சன் திட்டமா ? இல்லை ஒவ்வொரு குடிமகனுக்கும் வந்தாச்சு ! இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டம்


இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

Tuesday 10 March 2015

இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டம்

 கீழ் நிலை / ஏழை வர்க்கத்தினர், பணம் சேமிக்க NPS -LITE  திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்...

18 முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடி மக்கள் NPS -LITE  திட்டத்தின் கீழ் இணையலாம்.

மாதம் ரூ.100/- முதல் ரூ.1000/- வரை தங்கள் விருப்பம்போல் செலுத்தலாம்.
ஆண்டுக்கு நாம் ரூ.1000/- முதலீடு செய்தால் இந்திய அரசு ரூ.1000/- உங்கள் கணக்கில் செலுத்தும்.

ஆண்டுக்கு நாம் ரூ.1000/- முதல் ரூ.12000/- வரை முதலீடு செய்தால் அரசின் ஸ்வவலாம்பன் (SWAVALABAN) பலன் கிடைக்கும்.

ஓய்வு பெரும் 60 வயதிற்கு  பிறகு முதிர்வு தொகையில் இருந்து 60% வரை கிடைக்கும், மேலும் மீதமுள்ள 40% தொகையிலிருந்து மாதம் ஓய்வூதியம் கிடைக்கும்.

முதிர்வு 80CCD- ன் கீழ் வருமான வரி  உண்டு.

NPS -ல் NRI மற்றும் PPF சந்தாதாரர்களும்   இணையலாம்.

PRAN CARD பெற 2புகைப்படம்,  அடையாள ஆதாரம்  இரண்டு  ஜெராக்ஸ் பிரதிகள், முகவரி சான்று ஆகியவை தேவை.

சந்தாதாரருக்கு PRAN CARD 45 முதல் 60 நாட்களுக்குள்  தங்கள் இருப்பிட முகவரிக்கு தபால் மூலம் கிடைக்கும்.

NPS-LITE  இந்தியாவின் எந்த ஒரு இடத்திலிருந்தும் தாங்களே தங்கள் பென்சன் திட்டத்தின் தவனைத்தொகையினை வங்கியில் செலுத்தலாம்.

இந்த திட்டம் இந்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் PFRDA (PENSION FUND REGULATORY DEVELOPMENT AUTHORITY) கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

No comments:

Post a Comment